<p>குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் தனது குழந்தையையும், கணவரையும் காப்பாற்றக்கோரி கதறிய காட்சிகள் நெஞ்சை உலுக்கியுள்ளன. இது தொடர்பான வீடியோ பரவலாக ஷேராகி வருகிறது. <br> </p>